எல் ஐ சி ஜீவன் பிரகதி திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 200 செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தில் செலுத்தினால் 20 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு போனஸ் உடன் 28 லட்சத்தை நீங்கள் பெறுவீர்கள். 12 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம் எனவும் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 1.5 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகைக்கு எந்த வரவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் முதலீடு செய்த காலத்துடன் அதன் ரிஸ்க் கவரும் அதிகரிக்கும் என்பதால் ரிஸ்க் கவர் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
மாதம் ரூ.6 ஆயிரம் முதலீடு.. 28 லட்சம் கிடைக்கும்… எல்ஐசி-யின் சூப்பரான பாலிசி திட்டம்…!!!
Related Posts
“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…
Read moreஉயிருக்கே ஆபத்து…! டீசலில் தயாராகும் பரோட்டா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
பரோட்டா தயாரிக்கும் போது, மக்கள் பொதுவாக நெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சண்டிகர் தாபாவில் ஒரு நபர் “டீசலில்” உணவை சமைத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்திய சமையலில் பிரதானமாக கருதப்படும் பரோட்டா , காலை உணவு, மதிய உணவு மற்றும்…
Read more