
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி ஆனது இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி
பதவி பெயர்: இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
கல்வித்தகுதி: (TET) தேர்ச்சி
சம்பளம்: ரூ.12,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2023
கூடுதல் விவரம் அறிய https://cdn.s3waas.gov.in