தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…
Read more“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…
Read more