தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தின் வேலைக்காக விஜய் அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு டென்ஜால் வாஷிங்டன் நடித்துள்ள ‘ஈக்வலைஸர் 3’ திரைப்படத்தினை பார்த்துள்ளார். அப்போது விஜய் கைகளை நீட்டி கொண்டாடி ஃபேன் பாயாக மாறியுள்ளார். இந்தப் புகைப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த நிலையில் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து யார் இந்த டென்ஜெல் வாஷிங்டன் என்று விஜய் ரசிகர்கள் கூகுளில் தேடி வருகின்றனர்.
விஜய்யால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ஹாலிவுட் நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
முதல்ல ஹோட்டல்ல தான் வேலை பார்த்தேன்… வெறும் 500 ரூபாய் தான் சம்பளம்… நடிகை சமந்தா உருக்கம்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி உள்ளார்.…
Read more“இருவரும் Twins”… நடிகர் சூரியின் தம்பியை பார்த்துள்ளீர்களா…. வைரலாகும் புகைப்படம் இதோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நிலையில் கொட்டுக்காளி மற்றும் கருடன் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரிக்கு இரண்டு சகோதரர்கள்…
Read more