கசாப்பு கடைக்கார பெண்ணாக பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் நடிக்கும் ரேச்சர் என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் சில கதாபாத்திரங்களில் நடிக்க குழந்தை நட்சத்திரங்களை பட குழுவினர் தேடி வருகின்றனர். படத்தில் ஹனிரோஸில் குழந்தை பருவத்தை சித்தரிக்க குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் 3 முதல் 5 வயது மற்றும் பத்து முதல் 12 வயதுடைய குழந்தைகளை ஒத்த சிறுமிகளை தேடுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்க குழந்தையும் சினிமாவில் நடிக்கனுமா?… அப்போ உடனே போட்டோ அனுப்புங்க… வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…
Read more“தி கோட்” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சோகத்தில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா…
Read more