விமானத்தில் திருமண ஜோடி ஒருவர் பயணிக்கும் போது கணவன் மற்றும் மனைவியிடையே ஏதோ தவறாக ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டர் பாதம் பெரிதாகி கணவனை அடைய மனைவி கையை நீட்டி உள்ளார். ஆனால் கணவனை அவரால் அடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணவர் உடனடியாக விமான பணி பெண்ணிடம் உதவி கேட்ட என் மனைவி என்னை படுத்துகிறார் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறி கூச்சலிட்டுள்ளார்.
இதனை கண்டு விமானத்தில் இருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து சிரிக்க தொடங்கினர். இதனைக் கண்டு மனைவியும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். கணவரின் இந்த செயலால் கோபமடைந்து அறைவதற்கு கையை நீட்டுகின்றார். விமானத்தில் இருந்த அனைவரும் இந்த ஜோடியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து விமானத்தில் அமர்ந்திருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
