கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ச140 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ 7100 வரை குறைந்துள்ளது. ஒரே நாளில் கிலோ 340 வரை குறைந்திருப்பதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மற்ற காய்கறிகளின் விலை குறையாமல் உள்ளது.
சற்றுமுன்: தக்காளி விலை கடுமையாக சரிந்தது..!!
Related Posts
BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!
தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…
Read moreBREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…
Read more