ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.
முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… கைதானவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது…
Read moreபெரிய பிரச்சினை ஆகிரும் சார்….! “பொய் புகார் அளித்த நர்ஸ்….” எச்சரித்து அனுப்பி வைத்த போலீஸ்…. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!!
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 21) என்பவர், தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, காரணை பகுதியிலிருந்து ஒட்டியம்பாக்கம் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், தன்னை பின்தொடர்ந்து…
Read more