சென்னையில் குடிநீர், கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டண தாமதத்திற்கான மேல் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகவே www.cmwssb.tn.gov.in என்ற சமூகவலைதளத்தை பயன்படுத்தி குடிநீர் வரி கட்டணங்களை செலுத்தலாம் என்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.