சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லத்தீப்பை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த லத்தீப்பை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!
காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…
Read moreதீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…
Read more