தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“பழனி கோயில் 100 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற கைவரிசை!”.. சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாக ஆஜரான இடைத்தரகர் ஜெயபிரகாஷ்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக எழுந்த புகாரில், கடந்த சில நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென நேரில்…
Read more“ரொம்ப பெருமையா இருக்கு!”… அமெரிக்காவை மிரள விட்ட பிரக்ஞானந்தா… முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!!!
அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டிகளில், உலகின் பல முன்னணி கிராண்ட் மாஸ்டர்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த…
Read more