
தமிழ் சினிமாவில் ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். இவர் தற்போது குட் நைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 12-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றி வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது குட் நைட் படத்தை பார்த்துவிட்டு அதை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் குட் நைட் படத்தை பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. மணிகண்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் உணவுபூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.
Watched #GoodNight. The movie is funfilled, feel-good, emotional and realistic. Thoroughly enjoyed it. Nice & sleek performance by @Manikabali87 & all the other casts. Best wishes to @imvinayakk @Yuvrajganesan @mageshraj @thilak_ramesh👍🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 18, 2023