NTPC லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட்
காலிப்பணியிடங்கள்: 120
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 25
நிறுவனத்தின் பெயர்: NTPC Limited
 கல்வித்தகுதி: Degree in Electrical/Mechanical engineering
சம்பளம்: ரூ. 55,000
வயதுவரம்பு: upto 35 years
கூடுதல் விவரம் அறிய: https://careers.ntpc.co.in/