தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களின் ஒருவர் சரத்பவார். எனவே 2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்: அரசியலில் இருந்து விலக வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்…!!!
Related Posts
கண்டன ஆர்ப்பாட்டத்தை குலைக்க திட்டமா? தவெக ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்.. அதிமுகவில் அதிரடி திருப்பம்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை…
Read moreஅதிமுகவை தளபதி விஜய் மூழ்க விடமாட்டார்…! 30 வருட சாதனையை 30 நாட்களில் செய்துள்ளோம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி…!
தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் தற்போது ஒன்றாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனினும்,…
Read more