சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள புரூர் சௌகி பகுதியில்பொலிரோ வாகனம் மீது லாரிஒன்று வேகமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
OMG: அதி பயங்கர விபத்து…. சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி…. காலையிலேயே சோகம்..!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more