திமுக அரசு நிறைவேற்றிய 12 மணிநேர வேலை மசோதா, தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி முதல் கூட்டணி கட்சி வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் என பலர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை நோக்கி தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.
FLASH NEWS: “திரும்பப் பெறுமா திமுக” இன்று முக்கிய ஆலோசனை….!!
Related Posts
“முதல்வர் விஜய்க்கு நன்றி!”.. தமிழக அரசின் சிறிய அடி இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு மிகப்பெரிய பாய்ச்சல்… நடிகர் அஜித்தின் வைரல் பேச்சு..!!!
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் சிறப்பான முன்னெடுப்புகளுக்குப் பிரபல நடிகர் அஜித்குமார் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார் . ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்…
Read more“மேட்டூர் அணை திறந்தும் இதான் நிலைமையா?”.. தூர்வாரும் பணிகள் முழுமையடையாததால் அதிர்ச்சியில் விவசாயிகள்.. கடைமடைக்கு நீர் வருமா?
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதிலும், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கிளைக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் முழுமையடையாதது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் முதல் தஞ்சை வரை உள்ள பன்னிரெண்டு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள்…
Read more