
AICTE-யில் காலியாகவுள்ள கணக்காளர்/அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் கணக்காளர், ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – கிரேடு III, லோயர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: All India Council for Technical Education (AICTE)
பதவி பெயர்: Accountant/Office Superintendent cum Accountant, Junior Hindi Translator, Assistant, Data Entry Operator – Grade III, Lower Division
கல்வித்தகுதி: Degree in Commerce, Master’s degree English or Hindi, Bachelor’s degree with Hindi and English, Diploma in Computer Applications
சம்பளம்: Rs.35400- 1,12,400
வயதுவரம்பு: 35 years
கடைசி தேதி: 15.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://recruitment.nta.nic.in/