விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“லீவுக்கு வந்தவங்களுக்கு இப்படி ஆகிட்டே….” கால் துண்டாகி இறந்த அரசு பள்ளி ஆசிரியை… கதறும் குடும்பத்தினர்….!!
கன்னியாகுமரி மாவட்டம் புன்ன மூட்டுக்கடை பகுதி சேர்ந்தவர் ஜான் பிரகாசம். இவரது மனைவி பெல்சிட்டாள்(53). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பெல்சிட்டாள் நேற்று…
Read moreபங்களா வீட்டில் திடீர் தீ விபத்து…. ஜன்னல் வழியாக குதித்த பணிப்பெண்…. 2 பேர் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டம் வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி தங்கம். இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ…
Read more