சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,560-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 அதிகரித்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“அப்ப வாயில கொழுக்கட்டையா வச்சிருந்தீங்க?” பா.ரஞ்சித்தை அலறவிட்ட தவெக இளைஞர்…. தீயாகப் பரவும் வீடியோ….!!
நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், அவரது இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…
Read more“பிரதமர் மோடி சாகணும்னு…. பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு சொல்றது கருத்துரிமையா?” கேள்வி எழுப்பிய பாஜக பிரமுகர்…. வைரலாகும் ஆவேச வீடியோ….!!
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் பிரச்சனையை முன்னிறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில்,…
Read more