2023 -2024 ஆம் வருடத்திற்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வரும் என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23- 27ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் இன்று(21.3.23) தாக்கல்…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more