சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.110 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,560-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 அதிகரித்து ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…! தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more