தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 8 லாரிகளுக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….
Related Posts
“காதலிச்சு கல்யாணம் பண்ணி 6 மாசத்துல கொலையா?” கர்ப்பிணி மனைவிக்கு கொடூரம்…. தப்பியோடிய கணவனுக்குப் வலைவீசிய காவல்துறை….!!
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்…
Read more”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!
தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…
Read more