சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,425-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
5 ஆண்டுகளுக்கும் நானே முதல் மந்திரி… பல சர்ச்சைக்கு மத்தியில் சித்தராமையா பரபரப்பு பேட்டி…!!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…
Read moreFLASH: அதிமுக உள்ளிட்ட மாற்று காட்சியினர் இன்று திமுகவில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…
Read more