தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“தவறி விழுந்துட்டாங்கன்னு நாடகம் வேற!”.. பல் மருத்துவர் உட்பட இருவர் கொலை.. அண்ணன்களே செய்த சதி வேலை.. அண்ணா நகரில் அரங்கேறிய திகில் சம்பவம்..!!!
சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (69) மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அஹமது (42) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more