உக்ரைன்-ரஷ்யா ஓராண்டு நிறைவு கூறும் வகையில் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே உறுப்பினர்கள் மஞ்சள் மற்றும் நீல நிற பெயிண்டுகளை சாலைகளில் கொட்டி தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.