அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகளின் தொடர் சரிவு எதிரொலியால் ஆஸ்திரேலியா குழுமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

அதானி குழுமத்தில் ஆஸ்திரேலியா முதலீடு செய்த ஓய்வூதிய தொகைதான் விரிவாக்க திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் அதன்காரணமாக அந்நாட்டு பொருளாதாரத்திற்கு பாதிக்கப்படும் எனவும் தகவல் தான் விரிவாக்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் அதன் காரணமாக அந்நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது எனவும் தகவல் கூறுகிறது. இதற்கிடையே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள ஏராளமான வெளிநாட்டில் நிறுவனங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.