LIC நிறுவனத்தில் apprentice development office (ADO) பணிகளுக்காக நடத்தப்பட்ட preliminary தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. 9,394காலி பணியிடங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு மார்ச் 12ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வருகின்ற யாப்பாடு 23ஆம் தேதி நடைபெறும் மெயின் தேர்வை எழுத வேண்டும். அதன் பிறகு நேர்காணல் நடத்தி பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.