தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடி, அடையாறு, திரூரில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரட்டூர், மின்னல், சின்ன கல்லாற்றில் 7 சென்டிமீட்டர் மழையும், சோளிங்கர், முகலிவாக்கம், அரக்கோணம், தாம்பரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும்  பதிவாகி உள்ளது.