உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று  நடந்துள்ளது. சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் இவர் தனது மருமகளை (28) சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். சிலர் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மருமகள் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர்.