7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply