மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) இந்தியா நிறுவனத்தில், 517 தொழிற்பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள் விண்ணப்பிக்கலாம். 01.02.2024 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை bel-india.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://bel-india.in