திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 411 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா… தமிழ் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே இப்படியா..? குவியும் கண்டனம்..!
தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவி ஏற்பு விழா முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா என தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்துகின்ற…
Read moreதாலியின் ஈரம் கூட காயல..! 5 மாசத்தில் கசந்த கல்யாண வாழ்க்கை… புது மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவன்… தென்காசியில் படு பயங்கரம்…!!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33). இருசக்கர வாகனங்களுக்கு பழுதுபார்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அன்னலட்சுமி (23) என்பவரோடு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட…
Read more