சொந்த youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் “அழகு கலை பயிற்சி” குறித்த மூன்று நாள் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.