இந்தோ திபெத் எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: constable, general duty posts
காலி பணியிடங்கள்: 248
கல்வித் தகுதி: 10th, bachelors degree in civil engineering
வயது: 18 – 23
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.