2023 ஆம் ஆண்டில் இயற்கையிலும் சரி உலக அரங்கிலும் சரி பல அரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் மற்றும் துயரங்கள் என அனைத்தையும் பார்த்திருப்போம். இவற்றையெல்லாம் மறந்து 2024 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிறக்க போகும் புத்தாண்டில் ஒவ்வொரு மாதத்திலும் என்னென்ன விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் எந்த தேதியில் மற்றும் கிழமைகளில் வருகிறது என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
01 திங்கள் மார்கழி 16 ஆங்கிலப் புத்தாண்டு
11 வியாழன் மார்கழி 26 அனுமன் ஜெயந்தி
12 வெள்ளி மார்கழி 27 கூடாரவல்லி
14 ஞாயிறு மார்கழி 29 போகிப் பண்டிகை
15 திங்கள் தை 01 தைப் பொங்கல்
16 செவ்வாய் தை 02 மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்
17 புதன் தை 03 உழவர் திருநாள்
25 வியாழன் தை 11 தைப்பூசம்
26 வெள்ளி தை 12 இந்திய குடியரசு தினம்
30 செவ்வாய் தை 16 தியாக பிரம்மம் ஆராதனை

 

பிப்ரவரி 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
09 வெள்ளி தை 26 தை அமாவாசை
16 வெள்ளி மாசி 04 ரதஸப்தமி
24 சனி மாசி 12 மாசி மகம்

 

மார்ச் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
08 வெள்ளி மாசி 25 மகா சிவராத்திரி
12 செவ்வாய் மாசி 29 ரம்ஜான் முதல் தேதி
14 வியாழன் பங்குனி 01 காரடையான் நோன்பு
24 ஞாயிறு பங்குனி 11 ஹோலிப் பண்டிகை
25 திங்கள் பங்குனி 12 பங்குனி உத்திரம்
28 வியாழன் பங்குனி 15 பெரிய வியாழன்
29 வெள்ளி பங்குனி 16 புனித வெள்ளி
31 ஞாயிறு பங்குனி 18 ஈஸ்டர் டே

 

ஏப்ரல் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
09 செவ்வாய் பங்குனி 27 தெலுங்கு வருடப் பிறப்பு
11 வியாழன் பங்குனி 29 ரம்ஜான் பண்டிகை
14 ஞாயிறு சித்திரை 01 தமிழ் வருடப் பிறப்பு
17 புதன் சித்திரை 04 ஸ்ரீராம நவமி
21 ஞாயிறு சித்திரை 08 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி
22 திங்கள் சித்திரை 09 கள்ளழகர் எதிர்சேவை
23 செவ்வாய் சித்திரை 10 கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், சித்ரா பெளர்ணமி

 

 

மே 2024 விசேஷங்கள்

ஆங்கி தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
01 புதன் சித்திரை 18 தொழிலாளர் தினம்
04 சனி சித்திரை 21 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
10 வெள்ளி சித்திரை 27 அட்சய திரிதியை
12 ஞாயிறு சித்திரை 29 ஸ்ரீ சங்கர ஜெயந்தி
18 சனி வைகாசி 05 ஸ்ரீ வாசவி ஜெயந்தி
22 புதன் வைகாசி 09 வைகாசி விசாகம்
28 செவ்வாய் வைகாசி 15 அக்னி நட்சத்திரம் நிறைவு

 

ஜூன் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
17 திங்கள் ஆனி 03 பக்ரீத் பண்டிகை

ஜூலை 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
12 வெள்ளி ஆனி 28 ஆனி உத்திரம்
17 புதன் ஆடி 01 மொஹரம் பண்டிகை
21 ஞாயிறு ஆடி 05 ஆடித்தபசு

 

ஆகஸ்ட் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
03 சனி ஆடி 18 ஆடிப்பெருக்கு
04 ஞாயிறு ஆடி 19 ஆடி அமாவாசை
07 புதன் ஆடி 22 ஆடிப்பூரம்
08 வியாழன் ஆடி 23 நாக சதுர்த்தி
09 வெள்ளி ஆடி 24 கருட பஞ்சமி, நாக பஞ்சமி
15 வியாழன் ஆடி 30 இந்திய சுதந்திர தினம்
16 வெள்ளி ஆடி 31 வரலட்சுமி விரதம்
19 திங்கள் ஆவணி 03 ஆவணி அவிட்டம்
20 செவ்வாய் ஆவணி 04 காயத்ரி ஜெபம்
22 வியாழன் ஆவணி 06 மகா சங்கடஹர சதுர்த்தி
26 திங்கள் ஆவணி 10 கோகுலாஷ்டமி
27 செவ்வாய் ஆவணி 11 பாஞ்சராத்திர ஜெயந்தி

 

செப்டம்பர் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
07 சனி ஆவணி 22 விநாயகர் சதுர்த்தி
15 ஞாயிறு ஆவணி 30 ஓணம் பண்டிகை
16 திங்கள் ஆவணி 31 மிலாடி நபி
18 புதன் புரட்டாசி 02 மகாளய பட்சம் ஆரம்பம்
21 சனி புரட்டாசி 05 மகாபரணி

 

அக்டோபர் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
02 புதன் புரட்டாசி 16 மகாளய அமாவாசை
03 வியாழன் புரட்டாசி 17 நவராத்திரி ஆரம்பம்
11 வெள்ளி புரட்டாசி 25 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
12 சனி புரட்டாசி 26 விஜயதசமி
31 வியாழன் ஐப்பசி 14 தீபாவளி பண்டிகை

 

நவம்பர் 2024 விசேஷங்கள்

ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
01 வெள்ளி ஐப்பசி 15 கேதார கெளரி விரதம்
02 சனி ஐப்பசி 16 கந்தசஷ்டி ஆரம்பம்
07 வியாழன் ஐப்பசி 21 கந்தசஷ்டி சூரசம்ஹாரம்

 

 டிசம்பர் 2024 விசேஷங்கள்

ஆங்கில மாதம், கிழமை தமிழ் மாதம் பண்டிகைகள்
12 வியாழன் கார்த்திகை 27 பரணி தீபம்
13 வெள்ளி கார்த்திகை 28 திருக்கார்த்திகை தீபம்
15 ஞாயிறு கார்த்திகை 30 பாஞ்சராத்திர தீபம்
25 புதன் மார்கழி 10 கிறிஸ்துமஸ் பண்டிகை
30 திங்கள் மார்கழி 15 அனுமன் ஜெயந்தி