பெங்களூருவை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி தனது பிளாக் ஷீப் எனர்ஜி 350 சீரிஸ் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த சலுகைகள் நான்காயிரம் ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி நான்காயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ் மற்றும் நிதி திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு வரி சேமிப்பு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றது.

இதை தவிர ஏத்தர் 450 எக்ஸ் மாடலை வாங்கும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு 8529 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்படுகிறது.