இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தி காராக இருக்கும் மாருதி சுசுகி தனது BALENAO, XL6 மற்றும் ERTIGA மாடல்களை அப்டேட் செய்து கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய மாடல்கள் அனைத்திலும் தற்போது ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, ஸ்மார்ட் ப்ரோ மற்றும் ப்ரோ ப்ளஸ் இன்போடைன்மெஸ்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கார்களில் ஸ்பீடோ மீட்டர் எம்ஐடி-யில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டுள்ளது. BALENAO வாடிக்கையாளர்களுக்கு ஹெட் அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.