11,409 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 10,880 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் இடங்கள், 529 ஹவில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளது.

தேர்வு: கணினி அடிப்படையிலான தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17
கல்வி தகுதி: 10th

வயதுவரம்பு, ஊதியம் மற்றும் இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட முழுமையான அனைத்து விவரங்களுக்கும் https://ssc.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.