பிரேசிலில் 249 குழந்தைகளைப் பெற்ற பாடா சேகா பற்றி உங்களுக்கு தெரியுமா? 100828 ஆம் ஆண்டு பிறந்த இவர் 7 அடி உயரமும் திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை மற்ற அடிமை பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் இவர் 249 பிள்ளைகளை பெற்று இருக்கிறார். 1959 ஆம் ஆண்டு தன்னுடைய 130 வது வயதில் இவர் காலமானார்.