
பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டும். அதேசமயம் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பல இடங்களில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஹெல்மெட்டுக்குள் ஒரு பாம்பு மறைந்து இருப்பதை காண முடிகிறது. அதன் நிறம் மற்றும் அமைப்பு ஹெல்மெட்டின் உட்புறத்துடன் தடையின்றி ஒத்துப் போவதால் சட்டு என்று பார்த்தவுடன் தெரியவில்லை. தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க