இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.

முன்னதாக கடந்த2023 ஆம் ஆண்டு  ஜூலை 27, மானியம் வழங்கப்பட்டது.இந்த ஆண்டின் கடைசி தவணை நவம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் e-KYC முடிக்காதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே, உடனே அருகில் உள்ள csc மையத்திலோ அல்லது PM Kisan போர்ட்டல் pmkisan.gov.in மூலமாகவோ e-KYCஐ முடித்துவிடுங்கள்.