பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்குரிய கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் போன்றவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பால் விற்பனையாளருக்கு விலையை உயர்த்தி தருவதற்குரிய நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.