நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதற்கு எதிராக ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த தீர்ப்பாயம் வசூலிக்கப்படும் கட்டணத்தை நீர் நிலைகளில் பராமரிப்புக்கு செலவிடவும் அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.