இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது சுயசரிதையில் தங்கும் விடுதி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று எழுதியுள்ளார். சோம்நாத்தின் “நிலுபு குடிச்ச சிங்கங்கள் ”  A Lion Touching Butterflies  என்ற புத்தகம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தின் மூலம் அவரது வாழ்க்கையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் போது அவர்களின் கனவுகளை நினைவாக்க இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாகவும் சோம்நாத் கூறியுள்ளார்.