தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன் முதியவர் ஒருவர் கூறிய ஆலோசனைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த முதியவர் விஜய்யின் வீட்டின் முன் நின்று, “விஜய் தம்பி அரசியலில் ஜெயிக்க வேண்டுமானால், இதை செய்ய வேண்டும் என்று தனது கையில் தான்  தயார் செய்துகொண்டு வந்த வாக்குறுதிகளை வைத்து காத்துக்கொண்டிருந்தார்.

“>

 

விஜய்யின் அரசியல் நகர்வுகள் சென்னை முதல் திருநெல்வேலி வரை அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், முதியவர் ஒருவரின் இந்த எதார்த்தமான அறிவுரை சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.