பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…
Read moreஅத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…
Read more