பெங்காலி நடிகை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்காலி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகை சுசந்திரா தாஸ் குப்தா. 29 வயதாகும் இவர் இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல பைக் ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்து உள்ளார்.

அந்த பைக் கொல்கத்தாவின் பரா நகர் கோஸ்பாரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னே வந்த மற்றொரு பை அவர்களது வாகனம் இது மோதியதில் நிலை தடுமாறிய அந்த பெண் தவறி கீழே விழ அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.