தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
”இனி எந்தப் பாகுபாடும் கிடையாது” உறுப்பு தானத்தில் வெளிப்படைத்தன்மை…. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி….!!
தமிழ்நாட்டில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் அனைத்தும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் மிகத் துல்லியமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) மூலமாக உறுப்பு தான நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் நேரடிக்…
Read moreBreaking: 45 அடி ஆழக்கிணறு…! “தூர் வாரும் போது சட்டுனு தாக்கிய விஷ வாயு”… தந்தை மகன் மூச்சுத்திணறி உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி..!
சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயு (விஷவாயு) தாக்கியதில் தந்தையும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அய்யனார்.…
Read more