
தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA) ஆனது Technical Officer காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA)
பதவி பெயர்: Technical Officer
கல்வித்தகுதி: Bachelor’s degree in Law with Computer Knowledge or Master’s degree in Biological/Life Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.47,600 முதல் ரூ.151,100 வரை.
வயதுவரம்பு: அதிகபட்சம் 30 Years
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25
கூடுதல் விவரம் அறிய: http://nbaindia.org/uploaded/pdf/TO-IPR-2023.pdf