ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவுகளை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.